சினிமா
ஸ்டன்னிங் லுக்கில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்..
ஸ்டன்னிங் லுக்கில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்..
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.தமிழில் பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா, சர்தார் 2 படத்தில் கார்த்தியுடனும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடனும் நடித்து வருகிறார்.சமீபத்தில் மோகன்லால் நடித்த Hridayapoorvam என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வருகிறார்.நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வரும் மாளவிகா, கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் லெகங்கா ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.