சினிமா

நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த 43 வயதான நடிகை ஸ்ரேயா சரண்..

Published

on

நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த 43 வயதான நடிகை ஸ்ரேயா சரண்..

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன.ஆனால், மற்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தன்னுடைய 43 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், இலங்கையில் இருக்கும் ரெசாண்ட்டில் நீச்சல் ஆடையணிந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version