தொழில்நுட்பம்
ரூ.11,000-க்கு 40 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி… ரூ.539 செலுத்தி இ.எம்.ஐ.யிலும் வாங்கலாம்!
ரூ.11,000-க்கு 40 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி… ரூ.539 செலுத்தி இ.எம்.ஐ.யிலும் வாங்கலாம்!
வீட்டில் அமர்ந்து சினிமா தியேட்டர் போன்ற காட்சி அனுபவத்தை பெற விரும்புகிறீர்களா? ஸ்டைலான தோற்றம், கிரிஸ்டல் கிளியர் படம், மற்றும் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட 40 இன்ச் ஸ்மார்ட் டிவி-க்கு தற்போது சந்தையில் பயங்கர டிமாண்ட் உள்ளது. நீங்க ரூ.15,000 பட்ஜெட்டில் தரமான ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால், இதோ பிரபல நிறுவனங்களின் சில டாப் சாய்ஸ்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.1. TOSHIBA (தோஷிபா): 50% தள்ளுபடியில் பிரீமியம் அனுபவம்பிரபலமான தோஷிபா நிறுவனத்தின் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி இப்போது பாதி விலையில் கிடைக்கிறது. ஆஃபர் விலை வெறும் ரூ.14,990 (50% தள்ளுபடி)முக்கிய அம்சங்கள்: 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட் சவுண்ட் அவுட்புட், 2 HDMI போர்ட்கள், ஸ்கிரீன் ஷேரிங் வசதி உள்ளது. ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற முக்கிய ஆஃப்கள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 3 மாதங்களுக்கு ரூ.4,997 செலுத்தி இ.எம்.ஐ.யில் வாங்கலாம்.2. VW (வி.டபிள்யூ): ரூ.11,000-க்குள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!விலை குறைவாக, அம்சங்கள் நிறைவாக ஒரு டிவியை வாங்க VW சிறந்த சாய்ஸ். கிட்டத்தட்ட 50% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆஃபர் விலை வெறும் ரூ.10,999 (48% தள்ளுபடி)முக்கிய அம்சங்கள்: 60Hz ரெஃப்ரெஷ் ரேட், IPE தொழில்நுட்பம் மூலம் துல்லியமான நிறங்கள் ஜொலிக்கும். ஆண்ட்ராய்டு ஓ.எஸ் ஆதரவு. HDMI, USB மற்றும் Wi-Fi வசதிகள் உள்ளன. மாதந்தோறும் ரூ.539 செலுத்தி 24 மாதங்களில் இ.எம்.ஐ. எடுக்கலாம். 3. Westinghouse (வெஸ்டிங்ஹவுஸ்): பிரகாசமான டிஸ்ப்ளே குறைந்த விலையில்!தரமான டிஸ்ப்ளேவுடன், ஓடிடி செயலிகளின் ஆதரவும் கொண்ட இந்த வெஸ்டிங்ஹவுஸ் டிவி, பட்ஜெட் பயனர்களுக்கு ஏற்றது. ஆஃபர் விலை வெறும் ரூ.11,999 (37% தள்ளுபடி)முக்கிய அம்சங்கள்: 60Hz ரெஃப்ரெஷ் ரேட், மிக பிரகாசமான டிஸ்ப்ளே, சோனி லிவ், ப்ரைம், ஜீ5, யூடியூப் போன்ற செயலிகள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மாதந்தோறும் ரூ.588 செலுத்தி 24 மாதங்களில் இ.எம்.ஐ.யில் வாங்கிடலாம். இந்த விலைகள் மற்றும் ஆபர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். வாங்கும் முன், அதிகாரப்பூர்வ தளத்தில் அனைத்து விவரங்களையும், சலுகைகளையும் சரிபார்க்க வேண்டும்.