டி.வி
கங்காவின் ஆசையை நிறைவேற்ற போராடும் குமரன்… பரபரப்பான ஆட்டத்துடன் மகாநதி.!
கங்காவின் ஆசையை நிறைவேற்ற போராடும் குமரன்… பரபரப்பான ஆட்டத்துடன் மகாநதி.!
மகாநதி சீரியலின் இன்றைய promo-வில், குமரன் கங்காவைப் பார்த்து வளைகாப்பிற்கு என்ன நகை வேணும் என்று சொல்லு என்கிறார். அதுக்கு கங்கா தனக்கு ஒட்டியாணம் போடணும் என்று ஆசையா இருக்கு ஆனா அதுக்கெல்லாம் நிறைய செலவு வரும் என்று சொல்லுறார். இதனை அடுத்து குமாரனின்ர கடைக்கு ஒரு 50 யூனியர் ஆர்டிஸ்ஸிற்கு dress தைக்கணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே குமரன் அதுக்கென்ன அதெல்லாம் செய்திடலாம் என்று சொல்லுறார். பின் நிவின் ஏன் இந்த ஓடர் எடுத்தனீ அது சரியான கஷ்டம் என்கிறார். அதைக் கேட்ட குமரன் எனக்கு இப்ப பணம் வேணும்… வளைகாப்பு நல்ல படியா நடக்கணும் என்று சொல்லுறார். அதனை அடுத்து குமரன் கங்காவிற்காக அந்த ஓடரை செய்து கொண்டிருக்கிறார்.