வணிகம்

அதிகரிக்கும் காய்கறி வரத்து… மதுரையில் விலை நிலவரம் பாருங்க!

Published

on

அதிகரிக்கும் காய்கறி வரத்து… மதுரையில் விலை நிலவரம் பாருங்க!

மதுரையில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவற்றின் விலை  சற்று குறைந்திருந்தால் விற்பனை அதிகரித்தது. மதுரை உழவர் சந்தையில் நேற்று பல்வேறு காய்கறிளின் ஒரு கிலோ விலை விபரம் வருமாறு:கத்தரி ரூ.50, தக்காளி நாடு – 26. வெண்டை – 30. சர்க்கரை பூசணி – 36. அவரை பட்டை – 70, கொத்தவரை – 40, மிளகாய் குண்டு – 55, முள்ளங்கி – 24. முருங்கைக்காய் 120, கொத்த மல்லி – 60, கருவேப்பிலை – 35, சின்ன வெங்காயம் – 40. பெரிய வெங்காயம் – 20. கேரட் – 40, பீட்ருட் – 24 மற்றும் வாழைக்காய் ஒன்று ரூ.5. இதேபோல் பழங்களின் விலையும் நேற்று மார்க்கெட்டில் கணிசமாக குறைந்திருந்தது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version