இலங்கை
அரச அலுவலக வாகனங்களில் ஸ்ரிக்கர்கள் தடை
அரச அலுவலக வாகனங்களில் ஸ்ரிக்கர்கள் தடை
வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் அல்லது பிற நிபுணர்கள், பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் வகையில் வாகனங்களின் முன் கண்ணாடியில் பல்வேறு அளவுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.