இலங்கை

ஆசிரியர் சடலமாக மீட்பு!

Published

on

ஆசிரியர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அறையொன்றில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செ.சஜேந்திரன் (வயது-30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அறையொன்றில் தங்கிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட் டுள்ளார்.

Advertisement

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version