இலங்கை
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் தேயிலை!
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் தேயிலை!
உலகின் மிகச் சிறந்த தேயிலையாக இலங்கையின் தேயிலை தெரிவு செய்யப்பட்ட கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
நியூ விதானகண்டே சிலோன் பிளாக் டீ (FFExSp) இதுவரை விற்பனையான மிகவும் விலையுயர்ந்த தேயிலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலையின் ஒப்பிடமுடியாத தரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனை உலகளாவிய வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது” என்று நியூ விதானகண்டே தேயிலை தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி புபுது குணசேகர கூறினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை