இலங்கை
நடப்பாண்டில் 1,916 விபத்துகள்; 2,037பேர் பலி!!
நடப்பாண்டில் 1,916 விபத்துகள்; 2,037பேர் பலி!!
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஆயிரத்து 916 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்களின்போது 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 787 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.