இலங்கை
மாவனெல்லவில் மண் அணை இடிந்து விழுந்து விபத்து – 03 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல்!
மாவனெல்லவில் மண் அணை இடிந்து விழுந்து விபத்து – 03 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல்!
மாவனெல்லா, மணிக்காவத்தில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் மண் அணை இடிந்து விழுந்ததில், குறைந்தது மூன்று தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
நபர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை