இலங்கை
ஆள்சேர்ப்பு!
ஆள்சேர்ப்பு!
இலங்கை பொலிஸ், பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவில் உள்ள 25 வெற்றிடங்களை நிரப்ப, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அரச வர்த்தமானி இலக்கம் 2456 இல் இதுதொர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக எதிர்வரும் 27ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.