இலங்கை

இந்தியாவில் கைதான தென்னிலங்கையர்கள் ; பின்னணி வெளியானது

Published

on

இந்தியாவில் கைதான தென்னிலங்கையர்கள் ; பின்னணி வெளியானது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு நுழைந்த மூன்று இலங்கையர்களை இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) பெங்களூரில் வைத்து நேற்று (29) கைது செய்துள்ளது.

இந்த மூன்று இலங்கையர்களுக்கும் பெங்களூரு, தேவனஹள்ளி பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அடைக்கலம் கொடுத்த பெங்களூரைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version