தொழில்நுட்பம்

ஜியோ யூசர்ஸ் கவனத்திற்கு… ரூ.350-க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்கள் இதோ!

Published

on

ஜியோ யூசர்ஸ் கவனத்திற்கு… ரூ.350-க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்கள் இதோ!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சிறப்பான டேட்டா மற்றும் நீண்ட கால வேலிடிட்டியுடன் கூடிய மிகச் சிறந்த ‘பணத்திற்கான மதிப்பு’ கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. தற்போது, ஜியோவில் கிடைக்கும் ரூ.350-க்கு உட்பட்ட, அதிக டேட்டா மற்றும் கவர்ச்சிகரமான ஆஃபர்களைக் கொண்ட மலிவான பிளான்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.ரூ.198 பிளான்: ஜியோவின் மலிவு விலை திட்டங்களில் இது அதிக டேட்டா (2GB/நாள்) மற்றும் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதன் மிகப்பெரிய சிறப்பு, சோனி லிவ், ஜீ5 உட்பட 9-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குவதுதான். கூடுதலாக, ஜியோ டிவி மற்றும் ஜியோஏ.ஐ. க்ளவுட் சந்தாக்களும் உள்ளன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கரூ.349 பிளான்: இத்திட்டத்தில் தினசரி 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஜியோவின் 9வது ஆண்டை முன்னிட்டு, இந்த திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜொமேட்டோ கோல்ட் சந்தா 3 மாதங்களுக்கு இலவசம். JioSaavan Pro சந்தா மற்றும் பல சலுகைகள் இத்திட்டத்தில் கிடைக்கின்றன. Jio Finance மூலம் Jio Gold-ல் 2% கூடுதல் சலுகை, JioHome சேவையில் 2 மாதங்கள் ப்ரீ டிரையல் (Free Trials), ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஏஜியோ-விலிருந்து சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும்.ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் டேட்டா மற்றும் வேலிடிட்டி தேவைகளுக்கு ஏற்ப, மேலே உள்ள மலிவான மற்றும் நிறைந்த சலுகைகள் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பலன்களைப் பெறலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version