இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்க அறை; அரசாங்கம் முடிவு !

Published

on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்க அறை; அரசாங்கம் முடிவு !

  இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நேற்று (29) இதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.

Advertisement

அதேவெளை இந்த ஓய்வுப் பகுதி மாத்தறையில் உள்ள கொடகம மற்றும் கொக்மாடுவ இடையேயான 119 கிலோமீட்டர் எல்லைக்கு அருகில் கட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version