இலங்கை
பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தப் போர்!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தப் போர்!
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.