இலங்கை
வெடிக்காத நிலையில் மேலும் பல வெடிகுண்டுகள்!
வெடிக்காத நிலையில் மேலும் பல வெடிகுண்டுகள்!
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குரித்த பகுதியில் நேற்றையதினம் ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்து பகுதி முழுவதும் தேடுதல் நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் காணப்பட்டன. அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.