உலகம்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள்

Published

on

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்காக வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தால் குடியேற்ற துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர்.

அதன்படி ஈரானைச் சேர்ந்த 120 பேர் உரிய ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குடியேற்ற துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

இதனால் அங்கு கைதான ஈரானியர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியது. இதனையடுத்து அவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement

எனவே அவர்கள் அனைவரும் விரைவில் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

————————————————————————————

After Trump took office as the US President, various drastic changes have been made in the administration.

Advertisement

As part of this, illegal immigrants are being sent back to their home countries. For this, raids are being carried out in shopping malls and private companies.

If they are staying without proper documents, immigration officials arrest them and send them back to their home countries.

Accordingly, 120 people from Iran were found to be staying there without proper documents. Therefore, immigration officials arrested them.

Advertisement

With this, the number of Iranians arrested there has exceeded 400. Following this, Iran has made an agreement with the US to bring them back home.

Therefore, the Iranian Foreign Ministry has announced that all of them will be brought back home by plane soon.

————————————————————————————

Advertisement

ට්‍රම්ප් ඇමරිකානු ජනාධිපතිවරයා ලෙස බලයට පත්වීමෙන් පසු පරිපාලනයේ විවිධ දැඩි වෙනස්කම් සිදු කර ඇත.

මෙහි කොටසක් ලෙස නීතිවිරෝධී සංක්‍රමණිකයින් ඔවුන්ගේ මව් රටවලට ආපසු යවනු ලැබේ. මේ සඳහා සාප්පු සංකීර්ණ සහ පෞද්ගලික සමාගම්වල වැටලීම් සිදු කරනු ලැබේ.

ඔවුන් නිසි ලියකියවිලි නොමැතිව රැඳී සිටින්නේ නම්, ආගමන නිලධාරීන් ඔවුන් අත්අඩංගුවට ගෙන ඔවුන්ගේ මව් රටවලට ආපසු යවනු ලැබේ.

Advertisement

ඒ අනුව, ඉරානයේ පුද්ගලයින් 120 දෙනෙකු නිසි ලියකියවිලි නොමැතිව එහි රැඳී සිටින බව සොයා ගන්නා ලදී. එබැවින්, ආගමන නිලධාරීන් ඔවුන් අත්අඩංගුවට ගත්හ.

මේ සමඟ, එහිදී අත්අඩංගුවට ගත් ඉරාන ජාතිකයින් සංඛ්‍යාව 400 ඉක්මවා ඇත. මෙයින් පසුව, ඔවුන් නැවත නිවසට ගෙන්වා ගැනීම සඳහා ඉරානය එක්සත් ජනපදය සමඟ ගිවිසුමක් ඇති කරගෙන තිබේ.

එබැවින්, ඔවුන් සියලු දෙනා ඉක්මනින් ගුවන් යානයකින් ආපසු ගෙදර ගෙන එන බව ඉරාන විදේශ අමාත්‍යාංශය නිවේදනය කර තිබේ.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version