இலங்கை

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் ; வர்த்தமானி வெளியானது

Published

on

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் ; வர்த்தமானி வெளியானது

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்குதல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version