இலங்கை

தென்னிலங்கையரின் வாக்குமூலத்தால் தமிழர் பகுதியில் இருவர் அதிரடி கைது ; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published

on

தென்னிலங்கையரின் வாக்குமூலத்தால் தமிழர் பகுதியில் இருவர் அதிரடி கைது ; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 86 கைக்குண்டுகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிரிபத்கொடயில் T-56 துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரிய வந்துள்ளன.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version