இந்தியா

மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் சேர்ப்பு!!

Published

on

மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் சேர்ப்பு!!

காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version