இலங்கை
காலி சிறைச்சாலையில் தீ விபத்து!
காலி சிறைச்சாலையில் தீ விபத்து!
காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை