இலங்கை
திரிபோஷா உற்பத்தி தற்காலிகநிறுத்தம்!
திரிபோஷா உற்பத்தி தற்காலிகநிறுத்தம்!
திரிபோஷா உற்பத்தி கடந்த செப்ரெம்பர் 21 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்த இடைநிறுத்தம் என்று இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.