சினிமா
மும்பை நிகழ்ச்சியில் கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை சமந்தா!! போட்டோஷூட்…
மும்பை நிகழ்ச்சியில் கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை சமந்தா!! போட்டோஷூட்…
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.அவ்வப்போது, போட்டோஸ் வெளியிடும் நடிகை சமந்தா, மும்பையில் நடந்த vlgari Serpenti Infinito Exhibition நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.