இலங்கை

விஜயுடன் டெல்லி பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை; திமுக வயிற்றில் புளி …பரபரப்பில் தமிழகம்

Published

on

விஜயுடன் டெல்லி பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை; திமுக வயிற்றில் புளி …பரபரப்பில் தமிழகம்

  தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன.

Advertisement

பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன

திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் விஜய் , டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அநநத தகவல்கள் டெரிவிகின்றன.

அதேவேளை கரூரில் விஜய் பிரச்சாரத்தில் திட்டமிட்டே  திமுக தரப்பு செய்பட்டு உயிர்பலிகளை வாங்கியதாக பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பலர் பகிரங்கமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version