இலங்கை
ஹெரோய்னுடன் பொலிஸ் கைது!
ஹெரோய்னுடன் பொலிஸ் கைது!
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 400 கிராம் ஹெரோய்னுடன் மேற்கு வடக்குக் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடப்புவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 110 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.