இலங்கை

சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பை சேர்ந்த 61 வயது நபர்

Published

on

சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பை சேர்ந்த 61 வயது நபர்

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த 61 வயது குகானந்த ராஜா தொடர்ந்து 5 மணி நேரம் தலை கீழாக சிரசாசன நிலையில் நின்று சோழன் உலக சாதனை படைத்தார் .

இந்த சாதனையானது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரின் முன்னிலையில் வந்தாறுமூலையில் இடம் பெற்றது.

Advertisement

கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தி இருந்தது .

————————————————————————————

61-year-old Kugananda Raja from Vandaramulai, Batticaloa, set a world record for Chola by standing upside down in the Sirasasana position for 5 hours continuously.

Advertisement

This feat took place in Vandaramulai in the presence of Batticaloa District Parliamentarians Dr. Srinath and Srinesan.

The event was organized and conducted by Kathiravan Social Development Institute.

————————————————————————————

Advertisement

මඩකලපුවේ වන්දරමුලෙයි හි 61 හැවිරිදි කුගානන්ද රාජා, සිරසසන ඉරියව්වෙන් පැය 5 ක් අඛණ්ඩව උඩු යටිකුරු වී සිට චෝල වෙනුවෙන් ලෝක වාර්තාවක් පිහිටුවයි.

මෙම වික්‍රමය මඩකලපුව දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන ආචාර්ය ශ්‍රීනාත් සහ ශ්‍රීනේසන් ඉදිරියේ වන්දරමුලෙයි හිදී සිදු විය.

මෙම උත්සවය සංවිධානය කර මෙහෙයවන ලද්දේ කතිරවන් සමාජ සංවර්ධන ආයතනය විසිනි.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version