இலங்கை

நாமலின் குட்டிநாய் அர்ச்சுனா எம்பி!

Published

on

நாமலின் குட்டிநாய் அர்ச்சுனா எம்பி!

   நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை, அவர் நாமலின் குட்டிநாயாக இருந்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அர்ச்சுனா பற்றி மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள், தமிழ் மக்களின் வாக்குளால் நாடாளுமன்றம் சென்றவர் இன்று, மகிந்த ராசபக்சவின் நாமலின் குட்டிநாயாக இருந்து வருகிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version