சினிமா
நெத்தியில் குங்கும பொட்டு!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி வீடியோ..
நெத்தியில் குங்கும பொட்டு!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி வீடியோ..
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இதன்பின் தினேஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் போலீஸ் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்தார். அதன்பின் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.சமீபத்தில் ஃபயர் படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது, நெத்தியில் குங்கும பொட்டுடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவுடன், வொர்க் மூட் ஆன் என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் ரச்சிதா.