சினிமா

நைட் பார்ட்டியில் உச்சக்கட்ட போதை!! வெயிட்டருடன் அத்துமீறிய பால்கோவா நடிகை..

Published

on

நைட் பார்ட்டியில் உச்சக்கட்ட போதை!! வெயிட்டருடன் அத்துமீறிய பால்கோவா நடிகை..

அக்கடதேசத்து நடிகையாகவும் பான் இந்தியா நடிகையாகவும் வலம் இந்த நடிகை நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் தான். புகழின் உச்சத்திற்கு சென்ற அந்த நடிகையின் காட்டில் பணமழை இப்போது கொட்டுதாம். பார்ட்டி, பீச் என்று ஒரே ஜாலி மோடில் எப்போது ஒரு ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்.அப்படி ஹைதராபாத்தில் நடந்த நைட் பார்ட்டிக்கு சென்றுள்ள நடிகை அதிகமாக குடித்து ஓவராகியிருக்கிறார். இதனால் போதையின் உச்சத்திற்கே சென்ற அந்த நடிகைக்கு என்ன செய்வதென்று தெரியாமல், அவரின் போதைக்கு ஊறுகாயாக மாறியந்து அங்கிருந்த வெயிட்டர் தானாம்.அந்த வெயிட்டர் எவ்வளவோ சொல்லியும், பால்கோவா நடிகை எதையும் காதில் வாங்காமல் அவரை ஒருவழி ஆக்கியுள்ளார். அந்த பார்ட்டியில் அவரது செயலை கண்ட அவரது தோழிகள் ரொம்பவே ஷாக்காகினார்களாம்.கடைசியில் அந்த வெயிட்டரோட நிலை பற்றி தான் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து சொன்னால் அவருக்கு தான் சிக்கல் என்று வெயிட்டரும் சைலண்ட்டாக இருக்கிறார் என்று அக்கடதேசத்தில் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version