இலங்கை
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரதானி நெவிலுக்கு மறியல்!
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரதானி நெவிலுக்கு மறியல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதச் சொத்துச் சேகரிப்புத் தொடர்பில் நெவில் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்தார். நேற்றுமாலை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.