இலங்கை
ரிசாத்தின் மனு விசாரணைக்கு!
ரிசாத்தின் மனு விசாரணைக்கு!
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல்செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த மனுமீதான விசாரணை எதிர்வரும் 2026 மார்ச் 25 அன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.