சினிமா
TTF வாசனின் மனைவி இவர்தான்!! லீக்கான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன்…
TTF வாசனின் மனைவி இவர்தான்!! லீக்கான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன்…
யூடியூப்பில் பிரபலமான டிடிஎஃப் வாசன் என்றாலே தற்போது சர்ச்சைக்குரிய பிரபலமாகிவிட்டார். எது தொட்டாலும் சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு போலிசாரிடம் சிக்குவார்.சமீபத்தில் அவரது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேன்சல் செய்திருந்தது. அதைமீறியும் பெண் தோழியுடன் பைக்கில் சென்று அதிர்ச்சி கொடுத்தார்.இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு கல்யாணம் என்று நினைக்கிறேன் என்று ஒரு வீடியோவை சமீபத்தில் பகிர்ந்தார். இதனைதொடர்ந்து, டிடிஎஃப் வாசன் தன்னுடைய காதலியை திருமணம் செய்துள்ளார்.பிரபல கோவியில் நடந்த திருமணத்தின் வீடியோவில் தன் மனைவி முகத்தை மறைத்து வெளியிட்டார். இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..