இலங்கை
ஜெனீவா புறப்பட்டார் இராமநாதன் அர்ச்சுனா
ஜெனீவா புறப்பட்டார் இராமநாதன் அர்ச்சுனா
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார்.
இதனை தனது சமூகவலைத்தளத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
மேலும், குறித்த காணொளியில் தன்னுடைய தந்தை காடடிகொடுப்பவர் என கூறிதை உதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தனது மக்களுக்கான தான் செய்ய வேண்டிய சேவைக்காக தான் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.