டி.வி

குமரனின் செயலால் கடும் கோபத்தில் கங்கா.! வளைகாப்பில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்கள்.!

Published

on

குமரனின் செயலால் கடும் கோபத்தில் கங்கா.! வளைகாப்பில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், கங்கா வளைகாப்பு function-க்காக எல்லாம் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்ப காவேரி வந்ததைப் பார்த்த உடனே கங்கா மாமா எங்க என்று கேட்கிறார். மேலும் இண்டைக்கு என்ர வளைகாப்பு இதுக்கு கூட வந்து நிக்கமாட்டாரா என்று கோபமாக கேட்கிறார்.பின் சிறிது நேரம் கழித்து குமரன் வந்து கங்காவுக்கு மாலை போட அதை பறிச்சு எறியுறார் கங்கா. மேலும் இவரை நம்பி பிள்ளையை வேற பெறப்போறேன் அதுதான் எனக்கு கவலையா இருக்கு என்கிறார். அதைத் தொடர்ந்து குமரன் தான் வாங்கிக் கொண்டு வந்த ஒட்டியாணத்தை கங்காவுக்கு காட்டுறார்.அத்துடன் இதை உனக்கு வாங்கி தாறதுக்காகத் தான் இவ்வளவு நாளா கஷ்டப்பட்டேன் என்று சொல்லுறார். அதைப் பார்த்த கங்கா எதுவுமே கதைக்காமல் அழுதுகொண்டிருக்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது….

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version