இலங்கை
நில சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் பதவிநீக்கம்!
நில சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் பதவிநீக்கம்!
நில சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து பத்மசிறி லியனகே நீக்கப்பட்டுள்ளார்.
நில சீர்திருத்த ஆணையத்தில் பல முறைகேடுகள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தகவல் வெளியானதை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தினேகா ஜெயசூர்யா அந்த ஆணையத்தின் பதில் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை