சினிமா
அரோராவின் அந்த 1669 பேருக்கு அரோகரா தான்… பிக்பாஸ் என்ட்ரியால் சோகத்தில் ரசிகர்கள்.!
அரோராவின் அந்த 1669 பேருக்கு அரோகரா தான்… பிக்பாஸ் என்ட்ரியால் சோகத்தில் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா, மக்களிடையே அறியப்படும் பெயர் “பலூன் அக்கா”. அரோரா கடந்த சில மாதங்களாக ஒரு தனிப்பட்ட page ஒன்றினை உருவாக்கி அதில் தனது விசேஷமான (special) புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.இதற்கு 1669 பேர் சப்ஸ்கிரைப் செய்தனர் என்பது தற்போது வெளியாகியுள்ள தகவல். ‘பலூன் அக்கா’ என்ற பெயரில் பிரபலமான இவர்,வெளியிடும் போட்டோஸை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் தற்பொழுது பிக்பாஸ் சீசன்-9 இல் பங்குபற்றியதால் அந்த ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஏனெனில், இனி இவங்களுடைய ஸ்பெஷல் போட்டோவினை பார்வையிட முடியாதே என வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.