சினிமா

வாட்டர்லெமன் திவாகரை பாடி ஷேமிங் செய்த பிரவீன்!! நெட்டிசன்கள் கொடுக்கும் ரியாக்ஷன் இதுதான்..

Published

on

வாட்டர்லெமன் திவாகரை பாடி ஷேமிங் செய்த பிரவீன்!! நெட்டிசன்கள் கொடுக்கும் ரியாக்ஷன் இதுதான்..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் பிக்பாஸ் சீசன் 9 விஜய் சேதுபதி தலைமையில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியுள்ளது.20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ள நிலையில், வாட்டர்லெமன் என்று புகழப்படும் திவாகர், முதல் போட்டியாளராக வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போதில் இருந்து சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய செய்கையால் நோஸ் கட் வாங்கி வருகிறார்.தற்போது கைநீட்டி பேசக்கூடாது என்று திவாகரை பலரும் விமர்சித்த நிலையில், பிரவீன் ராஜ் தேவ், திவாகரை உடலை வைத்து சக போட்டியாளரிடம் பேசியிருக்கிறார். இதற்கு பலரும் பிரவீனின் பேச்சை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version