சினிமா
22 வயதே-ஆன LIK பட நாயகி க்ரித்தி ஷெட்டியின் கிளாமர் போட்டோஷூட்..
22 வயதே-ஆன LIK பட நாயகி க்ரித்தி ஷெட்டியின் கிளாமர் போட்டோஷூட்..
உப்பனா படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து 20 வயதிலேயே டாப் நடிகையாக உருவெடுத்தவர் தான் நடிகை க்ரித்தி ஷெட்டி. இதன்பின் தமிழ் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள க்ரித்தி.தற்போது, சேலையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை க்ரித்தி ஷெட்டி.