சினிமா

நடிகர் விஜய் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

Published

on

நடிகர் விஜய் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய்க்கு நீலாங்கரையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த வீட்டின் மதிப்பு என்ன? அந்த வீட்டிற்குள் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து நமக்கு தெரியாது.இந்த நிலையில், விஜய்யின் வீட்டின் மதிப்பு மற்றும் அந்த வீட்டிற்குள் உள்ள வசதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.விஜய் வீடு வாசலில் துவங்கி விளக்கு என அனைத்துமே ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய வீட்டின் ஹைலைட்டான விஷயங்கள் என்று பார்த்தால், மிகப்பெரிய லிவ்விங் ரூம், வீட்டிற்குள்ளேயே ஜிம், மிகப்பெரிய நீச்சல் குளம் ஆகும்.மேலும் நீலாங்கரையில் அமைத்திருக்கும் விஜய்யின் இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 70 கோடி முதல் ரூ. 80 கோடி ஆகும்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version