உலகம்

2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published

on

2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, இன்று 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..

Advertisement

அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

————————————————————————————

Advertisement

The announcements for the 2025 Nobel Prize have been released. Accordingly, the Nobel Prize in Physics 2025 has been announced today to 3 people..

Accordingly, the Nobel Prize in Physics has been announced to 3 people from the United States, namely John Clark, Michael H. Devoret, and John M. Martinis.

The Nobel Prize is being shared among 3 people for their inventions related to a chip for a quantum computer.

Advertisement

————————————————————————————

2025 නොබෙල් ත්‍යාගය සඳහා වන නිවේදන නිකුත් කර ඇත. ඒ අනුව, 2025 භෞතික විද්‍යාව සඳහා වන නොබෙල් ත්‍යාගය අද පුද්ගලයින් 3 දෙනෙකුට ප්‍රකාශයට පත් කර ඇත..

ඒ අනුව, භෞතික විද්‍යාව සඳහා වන නොබෙල් ත්‍යාගය එක්සත් ජනපදයේ ජෝන් ක්ලාක්, මයිකල් එච්. ඩෙවොරෙට් සහ ජෝන් එම්. මාර්ටිනිස් යන පුද්ගලයින් 3 දෙනෙකුට ප්‍රකාශයට පත් කර ඇත.

Advertisement

ක්වොන්ටම් පරිගණකයක් සඳහා චිපයක් සම්බන්ධ නව නිපැයුම් සඳහා නොබෙල් ත්‍යාගය පුද්ගලයින් 3 දෙනෙකු අතර බෙදා ගැනේ.

லங்கா4 (Lanka4)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version