சினிமா

ஆஸ்திரேலியா ட்ரிப்!! கங்காருவுடன் சாப்பிட்ட பிரியா பவானி சங்கர்.. புகைப்படங்கள்..

Published

on

ஆஸ்திரேலியா ட்ரிப்!! கங்காருவுடன் சாப்பிட்ட பிரியா பவானி சங்கர்.. புகைப்படங்கள்..

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது.கடைசியாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது. இதனையடுத்து இந்திய 3, டிமாண்டி காலணி 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத பிரியா பவானி தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு ட்ரிப் சென்றுள்ள போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version