உலகம்

சூடானில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் 53 பேர் உயிரிழப்பு

Published

on

சூடானில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் 53 பேர் உயிரிழப்பு

சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது.

சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் லட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

————————————————————————————

Advertisement

Sudan is under military rule. In this situation, a conflict broke out between the ruling government and paramilitary forces and turned into a civil uprising.

Lakhs of people have been killed in this attack, which has been going on for about 3 years.

In this situation, paramilitary forces targeted the city of Al-Bashir in the North Darfur region of Sudan.

Advertisement

In this brutal attack, which targeted the camp there with missiles and bombs, 53 innocent civilians, including 13 children, were tragically killed.

————————————————————————————

සුඩානය හමුදා පාලනය යටතේ පවතී. මෙම තත්වය තුළ, පාලක රජය සහ පැරාමිලිටරි හමුදා අතර ගැටුමක් ඇති වී සිවිල් නැගිටීමක් බවට පත්විය.

Advertisement

වසර 3 ක් පමණ තිස්සේ පවතින මෙම ප්‍රහාරයෙන් ලක්ෂ සංඛ්‍යාත ජනතාවක් මිය ගොස් ඇත.

මෙම තත්වය තුළ, පැරාමිලිටරි හමුදා සුඩානයේ උතුරු ඩාර්ෆූර් කලාපයේ අල්-බෂීර් නගරය ඉලක්ක කර ගත්හ.

මිසයිල සහ බෝම්බ ප්‍රහාර එල්ල කරමින් එහි කඳවුර ඉලක්ක කරගත් මෙම කුරිරු ප්‍රහාරයේදී, ළමුන් 13 දෙනෙකු ඇතුළු අහිංසක සිවිල් වැසියන් 53 දෙනෙකු ඛේදජනක ලෙස මිය ගියහ.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version