இலங்கை

வர்த்தக நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு!

Published

on

வர்த்தக நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு!

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (11) மாலை பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version