சினிமா
இந்த அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை.. நடிகை ஐஸ்வர்யா மேனனா இப்படி?
இந்த அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை.. நடிகை ஐஸ்வர்யா மேனனா இப்படி?
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா. தற்போது செம மாடர்ன் லுக்கில் அழகாக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,