உலகம்

நாட்டில் உள்ள அதி சக்திவாய்ந்த ஏவுகணைகளை உலகத்திற்கு காட்சிப்படுத்திய வடகொரியா

Published

on

நாட்டில் உள்ள அதி சக்திவாய்ந்த ஏவுகணைகளை உலகத்திற்கு காட்சிப்படுத்திய வடகொரியா

மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியதாக அந்நாட்டின் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செய்தி வெளியிட்டது. அணிவகுப்பை வடகொரியத் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

அணிவகுப்பின் சிறப்பு அம்சமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.

Advertisement

வடகொரியாவை ஆளும் கட்சி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சீனப் பிரதமர் லீ கியாங், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டுமிட்ரி மெட்வெடேவ் தலைமையிலான ரஷ்யப் பேராளர்க் குழு, வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோ லாம் முதலியோர் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அணிவகுப்பை நேரில் கண்டு களித்தனர்.

அணுவாயுத ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றான வடகொரியா அதன் அதிநவீன ஹுவாசோங்-20 ஏவுகணையை உலகிற்குக் காட்டியது.

Advertisement

————————————————————————————

North Korea held its largest military parade, state media reported.

The parade was witnessed by the North Korean leader.

Advertisement

The parade featured a display of an intercontinental ballistic missile.

The parade was held to celebrate the 80th anniversary of the founding of the ruling party in North Korea.

Chinese Premier Li Keqiang, a Russian delegation led by former Russian President Dmitry Medvedev, and Vietnamese Communist Party leader Do Lam attended the parade in the North Korean capital, Pyongyang.

Advertisement

North Korea, one of the nuclear-armed countries, showed off its latest Hwasong-20 missile to the world.

————————————————————————————

උතුරු කොරියාව සිය විශාලතම හමුදා පෙළපාළිය පැවැත්වූ බව රාජ්‍ය මාධ්‍ය වාර්තා කළේය.

Advertisement

පෙළපාළිය උතුරු කොරියානු නායකයා විසින් නරඹන ලදී.

පෙළපාළියේ අන්තර් මහද්වීපික බැලස්ටික් මිසයිලයක් ප්‍රදර්ශනය කරන ලදී.

උතුරු කොරියාවේ පාලක පක්ෂය පිහිටුවීමේ 80 වන සංවත්සරය සැමරීම සඳහා පෙළපාළිය පැවැත්විණි.

Advertisement

චීන අගමැති ලී කෙකියැං, හිටපු රුසියානු ජනාධිපති දිමිත්‍රි මෙඩ්විඩෙව්ගේ නායකත්වයෙන් යුත් රුසියානු දූත පිරිසක් සහ වියට්නාම කොමියුනිස්ට් පක්ෂ නායක ඩෝ ලැම් උතුරු කොරියානු අගනුවර වන ප්යොංයැං හි පැවති පෙළපාළියට සහභාගී වූහ.

න්‍යෂ්ටික අවි ඇති රටවලින් එකක් වන උතුරු කොරියාව සිය නවතම හ්වාසොං-20 මිසයිලය ලොවට පෙන්වීය.

லங்கா4 (Lanka4)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version