சினிமா

நெற்றியில் குங்கும திலகத்துடன் வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. அட ஆளே மாறிட்டாரே!

Published

on

நெற்றியில் குங்கும திலகத்துடன் வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. அட ஆளே மாறிட்டாரே!

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.தற்போது சேலையில் நெற்றியில் குங்கும திலகமிட்டு அழகாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்ஸ். இதோ,    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version