சினிமா
பிக் பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய நந்தினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்.. என்ன?
பிக் பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய நந்தினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்.. என்ன?
பிக் பாஸ் 9 கடந்த வாரம் பிரம்மாண்டமாக துவங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.மனதளவில் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று முடிவு செய்த போட்டியாளர் நந்தினி, நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறினார்.அதை தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் பிரவீன் காந்தி.என்ன? இந்நிலையில், 5 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு வெளியேறிய நந்தினி பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். அந்த வகையில் நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் தங்கி இருந்த ஐந்து நாட்களுக்கு அவருக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.