சினிமா
மனக் குழப்பத்தில் நிற்கும் மீனா.. ஆறுதல் தெரிவிக்கும் கோமதி.!
மனக் குழப்பத்தில் நிற்கும் மீனா.. ஆறுதல் தெரிவிக்கும் கோமதி.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவில், ராஜி மீனா சோகமா வாறதைப் பார்த்து எதுக்காக இப்புடி சோகமாக இருக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு மீனா நான் செந்திலை விரும்பினதுக்கு முக்கிய காரணமே அவர் கூட்டு குடும்பத்தில இருக்கிறார் என்றதால தான்… ஆனா இப்ப நிறைய பேரோட இருந்திட்டு தனியா இருக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ராஜி என்கிறார்.மறுநாள் காலையில கோமதி மீனாவுக்கு போன் எடுக்கும் போதே மீனா உங்களுக்கு நூறாயிசு இப்ப தான் உங்களைப் பற்றி ஜோசிச்சேன் என்கிறார். பின் கோமதி மீனாவை பார்த்து சாப்பிட்டியா என்று கேட்கிறார். அதுக்கு மீனா இப்பதான் உங்க பையன் சாப்பாடு வாங்கப் போயிருக்காரு என்கிறார். அதைக் கேட்ட உடனே கோமதி வீட்ட சமைக்கலையா என்று கோபப்படுறார். பின் அது சரி தான் எதுவும் ஒதுக்கி வைச்சிருக்க மாட்டீங்க அதுக்குள்ள எங்க போய் சமைக்கிறது என்கிறார். அதனை அடுத்து மீனா கோமதியை பார்த்து ரொம்பவே Miss பண்ணுறேன் என்று சொல்லுறார். இதுதான் இனி நிகழவிருப்பது…