இலங்கை
யாழில் சுகாதார அமைச்சின் வாகனத்தில் ஊழியர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் ; வீடியோவால் அம்பலமான விடயம்
யாழில் சுகாதார அமைச்சின் வாகனத்தில் ஊழியர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் ; வீடியோவால் அம்பலமான விடயம்
சுகாதார அமைச்சு என பெயர் பொறிக்கப்பட்ட நோயாளர் காவு வாகனத்தில் மது அருந்திய சாரதியும் உதவியாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அவர்கள், குறித்த வாகனத்தை மது போதையில் செலுத்திக்கொண்டு தப்பிச்செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று நண்பகல் 12.30 அளவில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.