இலங்கை

வளவ கங்கையில் சட்டவிரோத செயற்பாட்டால் சிக்கிய சந்தேகநபர்கள்

Published

on

வளவ கங்கையில் சட்டவிரோத செயற்பாட்டால் சிக்கிய சந்தேகநபர்கள்

பலாங்கொடை பின்னவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளவ கங்கையில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதாகியவர்களிடம் இருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

கைதுசெய்யப்பட்ட நால்வரும் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version